கோவை புதுசித்தாபுதூர், தனலட்சுமி நகர், பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 42வது ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண உற்சாகத்தை கண்டு தரிசித்த பக்தர்களில் ஒரு பகுதியினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..