பா.ஜ., கட்சி சார்பில், திருப்பூர் புதிய பஸ்ஸ்டாண்ட் முன்பு, நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. அதை, மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர் கொடி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.