நீண்ட காலம் பிறகு மீண்டும் துவங்கிய ரயில் பயணம். திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு அதிகாலை முதல் பயணத்தை தொடங்கிய ரயிலுக்கு பொதுமக்கள் மலர் தூவி அனுப்பி வைத்தனர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.