புதுச்சேரி முத்தியால்பேட்டை வாசவி பள்ளி நீட் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் கடைசி நேர பரபரப்புக்கிடையே பாடங்களை படித்துக் கொண்டிருந்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.