திருவள்ளூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆய்வு செய்தார். உடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.