விழுப்புரம் நகராட்சி சார்பில் காட்பாடிகேட் ரயில்வே மேம்பாலம் அருகே வெயிலின் தாக்கத்தால் பயணிகளுக்கு கீற்று கொட்டகை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.