திருப்பூர், ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் உழவார் பணி நடந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.