பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு பள்ளிகளில் சென்னை மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற, சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரனை, பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமாறன் பாராட்டினார். உடன் ஆசிரியை பத்மினி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.