கோவை மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை போலீசார் தாக்கியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக கோரி அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி கோவை கோர்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வக்கீல் கோபாலகிருஷ்ணன்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.