சென்னை, தி.நகர் ஜி.என்.செட்டி சாலை மேம்பால தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சுவர் பூங்காவில் வாடிய செடிகள் அகற்றப்பட்டு புதிய செடிகள் வைக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.