இன்றைய போட்டோ

கோவை ஆர் எஸ் புரம் வேத பாடசாலையில் சங்கர ஜெயந்தி விழா நடந்தது. இதில் தன்னார்வலர்களுக்கு வேத பாடசாலை தலைவர் ரவி ஷாம் விருதுகளை வழங்கினார். இடமிருந்து வளம் ரமண தீட்சிதர், கோவிந்த பிரகாச தீட்சிதர், வேணுகோபாலசாமி கைங்கரியம் டிரஸ்ட் பொறியாளர் ஸ்ரீராம், ஜீவ சாந்தி டிரஸ்ட் சலீம் உள்ளிட்டோர்.
09-May-2024
இன்றைய போட்டோ04-Oct-2025

2/
3/

4/

5/

6/
7/
9/

10/