காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் நடந்த 40 ஆம் ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழாவில் மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி பேசினார். இடமிருந்து பதிவாளர் செந்தில்ராஜன், சிண்டிகேட் உறுப்பினர் ராஜாராமன், துணைவேந்தர் ரவி, தேர்வாணையர் ஜோதிபாசு, நிதித்துறை அலுவலர் வேதிராஜன்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.