சென்னை அப்பல்லோ கேன்சர் சிறப்பு மருத்துவமனையில் துவங்கிய கருத்தரங்கை மருத்துவமனை துனண தலைவர் ப்ரீதா ரெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து டாக்டர்கள் சீனிவாசன்,ராகேஷ் ஜலால்,மது சசிதர், தினேஷ் மாதவன்,மினேஷ் மேத்தா,ஹர்ஷத் ரெட்டி, தயானந்த ஷர்மா
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.