10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியுடன் மகிழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடிய மாணவியர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.