இன்றைய போட்டோ

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இ பாஸ் சோதனை செய்ய கல்லாறு செக்போஸ்டில் தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார். அப்போது ஊட்டி செல்ல இருந்த சுற்றுலா பயணி களிடம் இ பாஸ் சேவை குறித்து சாதக பாதகங்களை கேட்டு அறிந்தார். அருகில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கோவை மாவட்ட கலெக்டர் காந்தி குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
10-May-2024
இன்றைய போட்டோ05-Oct-2025

2/
இன்றைய போட்டோ04-Oct-2025

3/
4/

5/

6/

7/
8/
10/