அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு ஆசிரியர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை கூறினார்கள்
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.