கோவை சுந்தராபுரம் அருகே, அன்னை மீனாட்சி செவிலியர் கல்லூரியில் நடந்த செவிலியர் தின விழாவில் ஓய்வு பெற்ற கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் செவிலியர் துறை கண்காணிப்பாளர் கலாமணிக்கு நினைவு பரிசு வழங்கிய அன்னை மீனாட்சி செவிலியர் கல்லூரிகள் மற்றும் கல்வி குழுமத்தின் அறங்காவலர்கள் நடராஜன், மனோகரன்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.