இன்றைய போட்டோ

சென்னை டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த ஆடை அலங்கார அணிவகுப்பு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில் முழுக்க முழுக்க கைத்தறி துணிகளால் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து மாணவ மாணவியர் பங்கேற்றது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது
12-May-2024
இன்றைய போட்டோ05-Oct-2025

2/

3/

4/
5/

6/
இன்றைய போட்டோ04-Oct-2025

7/
8/

9/

10/