பீலிக்கான் முனீஸ்வர் அங்காள ஈஸ்வரி கோவில் 58வது தீ மதி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி,அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்.இடம்: அன்னை சிவகாமி நகர், எண்ணூர்.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்