சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் மங்களகிரி விமானத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி.
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.
பாஜ மூத்த தலைவர் அத்வானி, தன் 98வது பிறந்த நாளை கொண்டாடினார். டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.