சென்னையில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தில், படகு மூலம் செல்லப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலம் பகுதி தற்போது முற்றிலுமாக வறண்டு தரிசு நிலமாக மாறியுள்ளது.இடம் : பெரும்பாக்கம்.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த முதியவர் விராலிமாயத்தேவரை அப்புறபடுத்திய போலீசார்.