மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் குறித்து புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த புதுச்சேரி போலீஸ் அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். அருகில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் போலீசார்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.