சென்னை வடபழநி ஆண்டவர் கோயில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது . இதில் உற்சவர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுப்பிரமணிய சுவாமி
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.