சென்னை வடபழநி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த சுப்பிரமணிய சுவாமி
நம் நாட்டின் பாதுகாப்பில் நீண்ட காலம் சேவையாற்றிய மிக் 21 ரக போர் விமானங்கள் நாளையுடன் விடைபெறுகின்றன. அவற்றுக்கு பிரியாவிடை கொடுக்கும் விதத்தில் அலங்கரித்து நிறுத்தப்பட்டுள்ளன. இடம்: சண்டிகர், பஞ்சாப்
சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டின் மத்திய ராணுவ கமிஷனில் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். வடமேற்கு சீனாவின் உரும்கி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் நடந்த கூட்டத்தில் ஜின்பிங் பங்கேற்றார்.
நவராத்திரியை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் மூன்றாம் நாளில் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்த அம்மன்.