தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து நடத்தும் கலையும் கைவண்ணமும் எனும் கோடைகால இலவச ஓவியம் வரைதல் மற்றும் ஆபரண தயாரிப்பு பயிற்சி நேரு நகர் மவுண்ட் ரெயின்ட்ராப் அப்பார்ட்மெண்டில் நடந்தது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.