உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப்பெருமாள் கோயில், வைகாசி விசாக தேர்திருவிழாவில், பஞ்ச மூர்த்தி புறப்பாட்டை முன்னிட்டு, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 2/
பிரதமர் வருகையை ஒட்டி, அலங்கரிக்கப்பட்ட போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம் 3/
போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம். உள்தோற்றம் 4/
சென்னை வந்த பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார். 5/
சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி. 6/
மதுரவல்லி தாயார், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை. 7/
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் துவக்கி வைத்தார். 8/
ஓத்தக்கடையில் மாவட்ட போலீஸ் சார்பில் ‘நம்ம மதுரை – நம்ம போலீஸ்’ என்ற பெயரில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள். 9/
பேரையூர் - சாலி சந்தை குறுகிய பாலம் அருகே ரோடு சரிவு காரணமாக விபத்து அபாயம் உள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 10/
பேரையூர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையைப் பயன்படுத்தி, நெல் நடவுக்கு நிலங்களை விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.
மேலும் undefined
மேலும் undefined