விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு பயிற்சியாளர் கவிதா பேசினார். அருகில் மாவட்ட விளையாட்டாளர் ஜெயக்குமாரி.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.