புதுச்சேரி ரயில் நிலையத்தில் சரியான தரை கூட போடாமல் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ள பார்சல் அலுவலகத்தின் வாயிலில் மேற்கூரை இன்றி அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் எடை மெஷின்.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.