sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சின்னமனூரில் கொட்டி தீர்த்த கனமழை. இடம் : திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோடு.
22-May-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ02-Feb-2026

2/

சென்னை மெரினா கடற்கரை முகத்தூவரத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகள்.இடம்.நேப்பியர்பாலம்
02-Feb-2026

3/

கெடார் அடுத்த அரியலூர் திருக்கை கிராமத்தில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
02-Feb-2026

4/

தைப்பூச திருவிழாவை ஒட்டி டில்லியில் உள்ள மலை மந்திர் முருகன் கோயிலிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்.
02-Feb-2026

5/

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
02-Feb-2026

இன்றைய போட்டோ01-Feb-2026

6/

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை நேரலையில் ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்.இடம் தி நகர்
01-Feb-2026

7/

தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-Feb-2026

8/

தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-Feb-2026

9/

திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
01-Feb-2026

10/

தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.
01-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us