கோவை பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் அக்வா பம்பு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஐ.ஓ.பி., அணிகள் மற்றும் தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதின.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.