வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு 25 அடி உயர திருத்தேரில் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராக உற்சவர் பவள வண்ண பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இடம்:காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.