திருப்பூர், ஸ்மார்ட் சிட்டி, கிழக்கு ரோட்டரி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடந்தது. இதில் கோவை மற்றும் தர்மபுரி அணியினர் விளையாடினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.