அக்னி நட்சத்திர நிறைவை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜையில் 1008 கலச வைத்து முதல் கால யாகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா விருது நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இடம்: சேப்பாக்கம்