கோவை கொடிசியா அரங்கில் ராணுவ கண்காட்சி நடந்தது. இதில் தென்பாந்திய கமாண்டிங் அலுவலர் கரண் பீர் சிங், டி ஆர் டி ஓ முன்னாள் தலைவர் சதீஷ் ரெட்டி தனியார் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களை பார்வையிட்டனர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.