சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக அடையாறு முகத்துவாரத்தில் உருவாகியுள்ள மணல் மேடுகளை நவீன இயந்திரம் வாயிலாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நீர்வளத்துறையினர்.இடம் : சீனிவாசபுரம்.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.