கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆழ் கடலில் குழாய் பதிக்கும் பணியில் இருந்த மிதவை கப்பல் வங்கக் கடலில் உருவான ரோமல் புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.