இன்றைய போட்டோ

காரமடை அடுத்துள்ள கட்டாஞ்சி மலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இயற்கை அழகை ரசிப்பதுடன் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்துக் கொள்கின்றனர். முன்னெச்சரிக்கையாக, நெடுஞ்சாலைத் துறையினர் ஊட்டி, மற்றும் கோத்தகிரி சாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பான காட்சி முனைகள் உள்ளது போல் இங்கும் ஏற்படுத்தினால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.
29-May-2024
இன்றைய போட்டோ05-Oct-2025

2/

3/

4/
5/

6/
இன்றைய போட்டோ04-Oct-2025

7/
8/

9/

10/