பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருப்பு கொடி காட்டுவதற்காக திண்டுக்கல்லில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட காங்., நிர்வாகிகளை வெளியில் வரவிடாமல் போலீசார் அலுவலகத்திலேயே சிறை வைத்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.