இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ10-Oct-2026

2/

3/

4/
நவராத்திரி விழா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பந்தல் அமைத்து பிரம்மாண்ட துர்கா தேவி சிலைகள் நிறுவப்படுவது வழக்கம். கொல்கட்டாவில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் ஒன்றில் பாரத மாதா வடிவில் நிறுவப்பட்டுள்ள துர்கா தேவி இறுதி வடிவம் கொடுத்த கலைஞர்.
10-Oct-2026

5/

6/
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், காளி, அம்மன் போன்ற வேடங்கள் அணிவதற்கான செயற்கை முடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இடம்: ஆத்தூர், தூத்துக்குடி மாவட்டம்.
10-Oct-2026

7/

8/
இன்றைய போட்டோ09-Oct-2026

9/
தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் வி.ஐ.டி சென்னை இணைந்து நடத்திய, பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பட்டம் செஸ் போட்டி 2026 நேற்று நடந்தது. இதில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுடன் - இடமிருந்து வலம் - வி.ஐ.டி கூடுதல் பதிவாளர் பி.கே மனோகரன், இணை துணை வேந்தர் தியாகராஜன், மற்றும் தலைமை நடுவர் ரவிகுமார். இடம்: வி.ஐ.டி வளாகம், மேலக்கோட்டையூர், சென்னை
09-Oct-2026

10/

