தமிழ்நாடு செஸ் அசோசியேசன் மற்றும் கோயம்புத்தூர் செஸ் அசோசியேசன் சார்பில் அனைத்து வயது பிரிவினருக்கான ஓபன் செஸ் போட்டி கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.