போடி தாலுகா ராசிங்கபுரம் அருகே கரியப்ப கவுண்டன்ப்பட்டியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி எஸ்.பி., அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.