திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார்களுக்கு மன அழுத்தத்தை போக்க போலீஸ் நிலையம் பின்புறத்தில் டென்னிஸ் மைதானம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.