ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் சிவகாமி அம்பாள் வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.