தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்படும் நம்ம ஊரு புத்தக திருவிழா எனும் புத்தக கண்காட்சியில் இடம்பெற்ற புத்தகங்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள்இடம் : களாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.