கடலூர் மஞ்சக்குப்பம் கிளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநில செயலாளர் திருமலை பரிசு வழங்கினார்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.