பள்ளிகள் வரும் ஜூன் 10ம் தேதி முதல் துவங்க இருப்பதால், மாணவர்களுக்கு வழங்குவதற்காக நோட்டு புத்தகங்களை சரிபார்த்து பிரித்து வைக்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள். இடம் திருவல்லிக்கேணி
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.