குட்டீஸ்களை கவர.! பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் குட்டி குழந்தைகளை கவரும் வகையில் நாலு கோடு போட்ட சிலேட்டுகள், கார்டூன் படம் வரைந்த லேபிள்கள், விற்பனை செய்யப்படுகின்றன. இடம்: கோவை.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.