மதுரை கலெக்டர் அலுலகம் பின் கேட்டு மூடி மூள் போட்டு அடைத்த கேட்டுக்கு 2 காவலர் பாதுகாப்பு தேவையா திறந்த ஆள் சென்றுவந்தால் பாதுகாப்பு போடலாம் போலீசார் பற்றாக்குறையில் இப்படி பணி அமர்த்தியதைவிட இந்த கேட்டை திறக்கலாமே மாவட்ட நிர்வாகம்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.