ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், ஓட்டு எண்ணும் மையத்தில், தேர்தல் அதிகாரிகள் தலைமையில், சீல்கள் அகற்றி ஓட்டு இயந்திரங்கள் வைத்திருந்த அறை திறக்கப்பட்டது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.