திருப்பூர், நாடாளுமன்ற தொகுதியில் சி.பி.ஐ கட்சி வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றதை தொடர்ந்து குமரன் சிலை முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.